வியாழன், 24 மார்ச், 2011

ரஜினியின் எந்திரனை அடுத்த மெகா ஹிட்... ராணா.... திரை விமர்சனம்..

எந்திரனுக்கு அடுத்த ரஜினியின் ராணா ஹிட்.. 


ராணா..மார்ச் 2012ல் திரைக்கு வரும.கே.எஸ்.ரவிக்குமார் டைரக்சனில்.
இசையமைப்புஏ.ஆர் ரகுமான்.
தகவல்:  http://tinyurl.com/4naap3h

 ரஜினியின் மெகா ஹிட்டகும்னு நம்ம தலை சொல்லிட்டர்...
.
//மே 16 க்கு அப்பாறம் கேது அஞ்சுல ராகு 11 ல . ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து சில்லறை அள்ளுவார். கூடவே பயங்கர அவப்பேர் வரும். வாரிசுகள்/அவர்களின் வாரிசுகள் மேட்டர்ல சோகப்பட்வேண்டி வரலாம்...//
http://tinyurl.com/6bvzqg8



.ரானாவுக்கு திரைவிமர்சனம் எல்லாரும் பண்ணனும்னு எனக்கு ஆசை...

அதான் தமிழில் சுலபமா பதிவு/கமேண்ட் போட இருக்கும் வசதியை பத்தி இந்த பதிவு எழுதி இருக்கேன்..


=============================
 சுலபமாக தமிழில் டைப்செய்ய..
1) பயர் பாக்ஸ் பிரவுசர் டவுண்லோட் செய்யவும்http://www.firefox.com
2) பயர் பாக்ஸில் .. எக்ஸ்டன்சன் டவுன்லோட் செய்யவும்https://addons.mozilla.org/en-us/firefox/addon/tamilvisai-tamilkey/
3) தமிழ் அட் ஆன் இன்ஸ்டால் ஆன வுடன் பயர்பாக்ஸை ரி ஸ்டர்ட் செய்யவும்.
4) எங்கு தமிழ் டைப் செய்ய வேண்டுமோ அங்கு கமெண் பாக்ஸில் கிளிக் செய்து ALT+F8 கொடுக்கவும் ..
5) கமண்ட் பாக்ஸ் நிறம் மாறும் புதிய பார்டர் வரும் அப்போது ammaa என அடித்தால் அம்மா என டைப் ஆகும்.
6) தமிழ் டைப் தெரிந்தால் ALT+F11,ALT+F12 கொடுத்து ஆங்கிலம் போல நேராக அடிக்கலாம்.
நான் 5ம் வழி முறையிலேயே பயன்படுத்துகிறேன். இன்னோரு வலைதளம் , காப்பி பேஸ்ட் எதுவும் இல்லை , நேராக டைப் .. ஆட் கமேன்ட் தான்.




மேலும்
பயர்பாக்ஸ் ->டூல்ஸ்-> ஆட ஆன் -> ..தமிழ் கீ->ஆப்சன்ஸ் போய் பார்த்தீங்கன..

நிறைய கீபோர் பார்மேட் அதுக்கு சார்ட் கட் இருக்கும்.

அங்க ஆங்கிலம் - F9 னு இருக்கும்.  தமிழ் கீ எல்லாம் ALT+ F னு இருக்கும்.

உங்களுக்கு பிடிச்ச பார்மேட்டை பயன்படுத்தலாம்.

எனக்கு தமிழ் டைப் மறந்துபோச் அதால் அஞ்சல் கீபோர்ட் பயன்படுதறேன்.
அது போனிட்டிக் கீபோர்ட் ammaa =அம்மா ண்னு வரும்.

அனா ஒவ்வொறுதரமும் மாறுவதற்க்கு ALT+ F8கு பதில் F12ணனு மாத்திடேன்.
அதனால் ஒரு கீயில் (F12) தமிழ் ஒரு கீ (F9) ஆங்கிலம் மாறிக்கலாம்.

உங்களுக்கு சரிவரும் கீபோர்டை இப்படி அமைத்தால் சுலமாக பயன்படுத்தலாம்.

==================================================================================
கூடுதல் தகவல் :-
விண்டோசுடன் வரும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்தலாம் தான்

ஆனால் இதுபோன்ற ஆட் ஆன் பயர் பாக்ஸ் குரோம் போன்றவற்றிட்கு மட்டுமே கிடைகின்றன..
வைரஸ் பாதிப்பகள் பயர் பாக்ஸ் பிரவுசரில் குறைவு(இன்டர்நெட் எக்ஸ்புளோரருடன் ஒப்பிடுகையில்..)
(இது என் குறித்து  சொந்த அனுபவமே உள்ளது... )

பயர் பாக்ஸ் ஓப்பன் சோர்ஸ் சாப்ட்வேர்.  அதன் சோஸ் கோட் கிடைக்கும். படிக்கும் மாணவர்கட்கு பயனுள்ளதாக இருக்கும்.

ஆனால் ஆன்லைன் பேங்கிங்,ஷேர் மார்கட் போன்ற சில சைட்டுகள் இன்டர்நெட் எக்ஸ்புளோரில் மட்டுமே வேலை செய்யும். அங்கு மட்டும் அதை பயன்படுத்தினால் பாதுகாப்பாக வசதிகளுடன் வலையில் உலாவலாம்...

உங்களுக்கு இன்ஸ்டால் செய்ய சிரமம் இருந்தால் glomoinc@gmail.com கு ஒரு மெயில் போடுங்க.. .


சனி, 19 மார்ச், 2011

வருக வருக..

வினோத் பக்கங்க்ளுக்கு வருகை தந்தற்கு நன்றி..

2008 முதல் பிளாக் படித்துவந்தாலும் இன்றைக்கு நம் அண்ணன் சித்தூர் முருகேசன் சொன்னபுரம் தான் எழுதனும்னு முடிவு செய்தேன்..

அதற்கு அவருக்கு என் நன்றிகள்..
பிளாகிங் தொழில்நுட்பத்தை கற்றுகொள்ளத்தான் பிளாக் ஆரம்ப்பிக்கிறேன்.