வெள்ளி, 3 ஏப்ரல், 2015

கிளி மூக்கு அரக்கருக்கு நன்றிகள்...

https://www.facebook.com/glomoinc/posts/1051742671507930
கிளிமூக்கு அரக்கன்
https://www.facebook.com/kilimookku?fref=nf
ஆம் ஆத்மி ஆர் ஏஸ் ஏஸ் சின் பீ பிரிவு என்ற அட்டுரைக்கு இன்னமும் காத்திருக்கின்றோம் என்பதை பணிவுடன் நினைவுகூற கடமை பட்டுள்ளேன்.
https://www.facebook.com/glomoinc/posts/1051742671507930
Reminder 7 என்று வழக்கம்போல ரிமைண்டர் போடலாம் தான் ஆனால்
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்கும் என்றார் ..இயேசு,

என்பதற்கிணங்க கிடைத்தது .. என்ன கிடைத்தது என்றால்.

எப்படி ஆம் ஆத்மி, பீஜெபின் பீ பிரிவு என்பதற்கான விடை.

அதாவது, இந்தியா மற்றும் பல நாடுகளின் உளவு துறைகள் பற்றி பேசும் ஒரு தளத்தின் கிடைத்த கட்டுரை இதை விளக்குகின்றது.

ஆம் ஆத்மியின் வெற்றியும் பிஜேபின் தோல்வியும் திட்டமிட்ட செயல், என்கிறது அந்த கட்டுரை. அப்ப்டியெனில் செய்ல படுத்தியது. யார், ஏன் , எப்படி, என்பது அடுத்தா கேள்வி.

இதற்கான பதிலை நீண்ட கட்டுரையாக பல துணை கதைகளுடன் தருகின்றது.

சுருக்கமாக சொன்னால் விவேகாந்தா இன்டர் நேசனல் பவுண்டேசன் என்பது மத்திய உளவுதுறையான ஐபி யால் கண்காணிக்கப்படும் பட்டியலில் உள்ள ஒரு அமைப்பு. இதில் அங்கம் வகிப்பவர்கள் அரசுகளிலும் நீதி துறையிலும் உயர் பதவி வகிப்பவர்களாவர், மேலும் ஆர் எஸ் எஸ்ன் உறுப்பினர்களும் உள்ளனர். மேலும் நாட்டின் முக்கிய ஊடகங்களின் உயர் அதிகாரிளும் இதில் அங்கத்தினர்களே.

நாட்டில் எது செய்தியாக வரவேண்டும் மக்கள் எதை பற்றி என்ன நினைக்கவெண்டும் என்ற கருத்துருவாக்தை செய்வது இவர்களே என்கிறது கட்டுரை.

விவேகான்ந்தா பவுண்டேசன், - ஆர்ஏஸ் ஏஸ்- பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே, ஆம் ஆத்மி கிரண் பேடி, பாபா ராம் தேவ், சுப்பிரமணீயன் சாமி

மேலும் ரா வின் உயர் அதிகாரியும் தீவிரவாத எதிர்ப்பு படைதலைவரான ஹேமானந்த் கார்கரேயின் மரணம், 26/11 மும்பை தாக்குதல், அஜ்மல் கசாப் தூக்கு, மாலேகான் குண்டுவெடிப்பு விசாரணை, ஆப்கோ வோர்டுவைடு , மேற்கத்திய நாடுகளின் உளவு அமைப்புகள், இசுரேல் என்று ....

எறக்குறைய உலகம் முழுமையும் நீள்ள்ள்ள்ள்கிறது இதன் தொடர்புகள்...

கிளியார் இது பற்றி எழுதுதாமல் இருந்ததற்கும்,
இது பற்றி நினைவுறுத்தல் அனுப்புபோதெல்லாம் பல வேறு பேக் ஐடிகளில் இக் கட்டுரை வராது என மறைமுகமாக பதில் அளித்தற்குமான காரணத்தை புரிந்துகொண்டேன்.

அரக்கர் பணி புரியும் அதே ரா வின் பணி புரிந்த ஹேமானந்த் கார்கரே போன்றோரை கண்ட பின்னும் தயங்காமல் எழுதினால் தான் ஆச்சரியப்பட வேண்டும்.
மேல் வாசிப்புக்கு,
http://greatgameindia.com/was-aap-victory-in-delhi-elections-planned/
http://bodhita.com/the-real-tea-party-at-vivekananda-international-foundation/
http://archive.indianexpress.com/news/at-centre-of-stirs-against-graft-a-body-with-rss-links-exbabus/990502/0
http://greatgameindia.com/the-kingmakers-baker-street-spies-indian-elections/
http://greatgameindia.com/2611-operation-kill-k-part-1-timeline/
http://www.digvijayasingh.in/tea-with-terrorist.html
http://www.fordfoundation.org/grants/grantdetails?grantid=108969