சனி, 19 மார்ச், 2011

வருக வருக..

வினோத் பக்கங்க்ளுக்கு வருகை தந்தற்கு நன்றி..

2008 முதல் பிளாக் படித்துவந்தாலும் இன்றைக்கு நம் அண்ணன் சித்தூர் முருகேசன் சொன்னபுரம் தான் எழுதனும்னு முடிவு செய்தேன்..

அதற்கு அவருக்கு என் நன்றிகள்..
பிளாகிங் தொழில்நுட்பத்தை கற்றுகொள்ளத்தான் பிளாக் ஆரம்ப்பிக்கிறேன்.

20 கருத்துகள்:

  1. என்னுடைய இனிய வாழ்த்துகள் வினோத்.

    தாமதமான முடிவு. முருகேனுக்கும் நன்றி.

    word verification நீக்கி விடுங்க.

    பதிலளிநீக்கு
  2. @ஜோதிஜி...
    நீங்க சொன்னப்டி நீக்கி விட்டேன்.
    வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி...

    @தொப்பி தொப்பி
    வாழ்த்துக்கு நன்றி தொப்பி தொப்பி

    @திருப்பூர் மணி..
    வருகைக்கும் பின்னுட்டத்துக்கும் நன்றி...

    பதிலளிநீக்கு
  3. வினோத் அண்ணே, தூள் கெளப்புங்க. எனக்கு நம்ம தல சித்தூர் மூனாவை ரொம்ப புடிக்கும். அவரோட ஜோசிய மேட்டராள அவருக்கு ரசிகனாகி, பிறகு மெண்டலாகி, அவர் வெப்சைட்டுல உள்ள பலான மேட்டர்களை அவருக்கு தெரியாம சுட்டுட்டு என்னோட வெப்சைட்டுல போட்டுருக்கேன். படிச்சேளா.

    http://www.saamiyaar.blogspot.com/

    பதிலளிநீக்கு
  4. All the best.. blogging is not difficult, exposing good thoughts is very essential.. do it well vinoth.. good luck

    பதிலளிநீக்கு
  5. @ சாமி யார் .
    படித்தேன் தல முருகேசன் சைட்டுக்கு லின்ங்க் கொடுத்திருக்கீங்க பார்த்தேன். வருகைக்கும் கமெண்டுக்கும் நன்றி...
    @Sathishkumar
    வாழ்த்துக்கு நன்றி சதீஸ் குமார். ஆன எனக்கு நானும் முயற்சி பண்ணி பர்கிகிறேன்..

    உள்ளததை அள்ளித்தா படத்தில் கவுண்டமணி .. சொல்வாரே ..
    தெரிஞ்சா பாடுரது ரொம்ப ஈஸி..
    தெரியலனா கத்தியில் குத்துரது மாதிரின்னு ..
    அப்படி தான் இருக்கு நம்ம பிளாகு...

    இந்த சைட்.. என்னொட சிஸ்டம்ல குரொமில் சரியா ஓப்பன் அகல... என்ன பிரச்சனைன்னு பார்கணும்.. நிறைய படிக்கணும் போல...

    பதிலளிநீக்கு
  6. அன்பு நண்பர்களே...
    எனது பழைய தளமான HTTP://DAKKALTI.BLOGSPOT.COM யாரோ ஒரு அன்பரால் அழிக்கப் பட்டுவிட்டது. அதை எவ்வளவோ முயற்சித்தும் மீட்க முடியவில்லை. எனவே அனைவரும் தங்களது ஆதரவை தொடர்ந்து http://dagaalti.blogspot.com/
    எனும் தளத்துக்கு வந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    நன்றி,
    டக்கால்டி.

    பதிலளிநீக்கு
  7. வினோத் சார்,
    ஆரம்பமே இப்படின்னா போக போக நம்மை பிழைக்கவிடமாட்டிங்க போலிருக்கே..
    ( ஆதரவாளர்கள் கூட்டத்தை சொல்றேன்) இது ஒரு புதுவெள்ளம். நீள,அகலம்,ஆழம்லா பார்த்தா குளிக்கவே முடியாது.

    குதிச்சுருங்க. அப்பாறம் பார்த்துக்கலாம்.

    பதிலளிநீக்கு
  8. அய்யய்யோ ,
    கமெண்ட் மாடரேஷன் வைக்கலியா? பார்த்துங்க சரோஜாதேவி கதை மாதிரில்லாம் கமெண்ட் வரும்.

    பதிலளிநீக்கு
  9. @டக்கால்டி.
    வருகைக்கும் பதிலுக்கும் நன்றி...

    @சித்தூர்.எஸ்.முருகேசன்
    நன்றி தல..
    தேவியர் இல்லம் ஜோதிஜி... மாடரேசன் வைத்து அப்புரம் எடுத்துட்டர். தினமும் 1000-1500 ஹிட் ரேட் இருக்கு அவரே எடுத்துடார்ன... நாம் எல்லாம் என்ன... பழக தான போறம்...

    http://deviyar-illam.blogspot.com/

    பதிலளிநீக்கு
  10. உங்கள் முதல் இடுக்கைக்காக காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. @THOPPITHOPPI
    நன்றி தொப்பிதொப்பி..
    உங்கள் அளவுக்கு உங்க எதிர்பார்ப்புக்கு பதிவெழுத முடியும்னு தோனலை.
    அண்ணன் முருகேசனுக்கு ஒரு மெயில் அனுப்பியிருக்கிகேன். பதில் வந்தவுடன் பதிவிடுகிறேன்..
    நன்றி.
    வினோத்

    பதிலளிநீக்கு
  12. உங்க பின்னூட்டம் "அவரு ஜெயாவின் சொம்புன்னா நீங்க தி.மு.காவின் சொம்பு" சூப்பர். அருமையாக எழுதியிருந்தீர்கள். உங்க பிளாக் என்ன ஒரு மாதிரியா இருக்கு, கொஞ்சம் டேம்ப்லடே போட்டு டிசைன் மாத்தி வன்ன்மயமாக்குங்களேன், நல்லாயிருக்கும்!!

    பதிலளிநீக்கு
  13. @Jayadev Das
    வருகைக்கு நன்றி,....
    நானும் பார்க்குபோது பல பதிவர்கள் கலைஞர்கிட்ட பயிற்சி எடுத்த மாதிரியே பேசுறாங்க...
    எதை கேட்டலும் இது ஜெ ஆட்சியில் இல்லையானா என்ன அர்த்தம் ?
    ஜெ சரியில்லைனு தான் கருணநிதிக்கு ஓட்டு போட்டோம்.
    நானும் அதையேதான் பண்ணுவெனா எப்படி இருக்கு ?

    ஜெ ஆட்சியிலும் பல விஷங்கள் சரியில்லை.
    கருணநிதி ஆட்சியிலும் பல விஷங்கள் சரியில்லை.
    நான் திமுக தான் , இல்லை நான் அதிமுக தான்னு சொல்றவங்ககூட
    சுய பரிசோதனைக்கு உட்பட மறுக்கிறங்க ..

    ஆம்.. எங்க கட்சி பண்ணியது தவறு தான்.
    அதை திருத்த முயல்வோம்னு சொன்னா..
    செய்யலைனா கூட .. சொன்ன நாம் இப்படி பதில் சொல்ல வேண்டி இருக்காது..

    இப்போதான் பிளாக் எழுத பழகறேன். கண்டிப்பாக நீங்க சொன்ன மாதிரி.
    டெம்ளேட் , வண்ணங்கள் கொடுத்து பார்கணும்..
    இப்பவே பாருங்க... Internet explorer, Chrome இரண்டிலும் தமிழ் சரியா வரல..

    பதிலளிநீக்கு
  14. @Jayadev Das

    நீங்க பிளாக எதும் துவக்கவில்லையா..

    பதிலளிநீக்கு
  15. \\நீங்க பிளாக எதும் துவக்கவில்லையா..\\ தயக்கமா இருக்கு சார். நான் பிளாக்குகள் படிப்பது அதிலிருந்து எனக்குத் தேவையானவைகளை எடுத்துக் கொள்ள மட்டுமே. இணையத்தில் இடுகைகளைப் படித்தல் பின்னூட்டமிடுதல் என்று நிறைய நேரம் செலவழித்து குடும்பத்தினருடன் விலகிச் செல்கிறேன் என்று பல முறை நானே வருந்தியிருக்கிறேன். இந்நிலையில் பிளாக் ஆரம்பித்தால் இது இன்னும் பலமடங்கு மோசமான நிலைக்குக் கொண்டு சென்றுவிடுமோ என்று பயமாய் இருக்கிறது. ஆரம்பிக்கும் பிளாக்கிற்கு வாசகர்கள் கிடைக்காவிடில் மன வருத்தம் ஏற்ப்படும், பின்னர் வேண்டுமென்றே லந்து செய்வதற்கென்று பின்னூட்டம் போடும் வக்கிர கூட்டங்களைச் சமாளிக்க வேண்டும். மேலும் சில
    பிரபல பதிவர்களே ஒரு கட்டத்திற்கு மேல் வெறுத்து போய் பதிவுகளை நிறுத்திவிடுகின்றனர், ஏனெனில் இதில் செலவழிக்கும் நேரத்திற்கு பைசா வருமானம் கிடையாது. இன்னொன்று, நம் பிளாக்கை மற்றவர்களைப் படிக்க வைக்க மற்றவர்கள் பிளாக் எல்லாவற்றுக்கும் சென்று டெம்ப்ளேட் பின்னூட்டமாவது
    குடுக்கணும், ஓட்டு போடணும், மொய்க்கு மொய் கதையேதான். இதில் எத்தனை பேர் நிஜமாவே படிக்கிறார்கள் என்று தெறியவில்லை. அதனால் தயங்கியே இருக்கிறேன். பார்க்கலாம் சார், நான் சொன்னவற்றை நீங்கள் பொருட்படுத்த வேண்டாம், உங்க முயற்சி வெற்றியடையட்டும்!!

    பதிலளிநீக்கு
  16. @Jayadev Das
    நீங்க சொல்வது உண்மை தான்.
    நானும் அப்படி தான் நினைத்தேன்..
    //..இணையத்தில் இடுகைகளைப் படித்தல் பின்னூட்டமிடுதல் என்று நிறைய நேரம் செலவழித்து குடும்பத்தினருடன் விலகிச் செல்கிறேன் என்று பல முறை நானே வருந்தியிருக்கிறேன்..//

    உங்களுக்கு மட்டுமல்ல.. பலருக்கும் இந்த பிரச்சனை இருக்கு.
    எனவே கணினி பயன்படுத்தும் நேரத்தை கணக்கிட சாப்ட்வேர் உள்ளது..

    //..இந்நிலையில் பிளாக் ஆரம்பித்தால் இது இன்னும் பலமடங்கு மோசமான நிலைக்குக் கொண்டு சென்றுவிடுமோ என்று பயமாய் இருக்கிறது. ..//
    அதை பயன்படுத்தினான் இந்த பிரச்சனையை தடுக்கலாம்.

    கட்சியில் பொட்டி வாங்கினா மாதிர் தான் பலர் எழுதுறாங்க.. சிலர் சினிமா, காமெடின்னு மொக்கை பதிவு பண்றாங்க..சமையல் குறிப்பு போடறங்க..

    எப்படியும் வருமானம் வரபோவது இல்லை. நடு நிலையில் சிந்திக்கும் கொஞ்சம்பேராவது எழுதின்னால் தான் படிப்பவர்களுக்கு புதிய பார்வை கிடைக்கும். நமக்கும் பிற்காலத்தில் யோசித்தால் நாடு நலம் பெற நாம தெரிஞ்சுகிட்டதை நாலு பேருக்கு சொன்னோம்ன திருப்தி இரூக்கும்.

    ஹிட்ஸ் வரணும்கிறதுகாக பின்னுட்டம் போடரது எல்லம் தேவையில்லை.
    இப்போ என்னையே எடுத்துகோங்க.. என்னோட பின்னுட்டம் உங்களுக்கு பிடித்ததால்
    என்னோட பதிவு எதாவது இருக்கான்னு வந்து பார்த்தீங்க. நானும் அப்படி தான்..
    உங்கபுரொபைல் பார்த்து கேட்டேன்.

    ஹிட் வந்தாலும் வரலைன்னலும் நமக்கு சரின்னு தோன்றுவதை சொல்ல்லம்
    ஹிட்சை பார்த்து பிளாக் எழுதுவது, லாபத்தை பார்த்து நிறுவனம் நடத்துவது ..
    இதெல்லம் ரிசல்ட் ஓரியன்ட்டட் மெத்தட். அமரிக்கன் வழி முறை.இது ஹார்ட் அட்டக்கை வரவைக்கும்.

    ரிசல்ட் பற்றி கவலைபடாமல் நாம் சரியாய் செய்யுரம்மன்னு பார்த்து செய்வது
    புராசஸ் ஒரியன்டட் வழிமுறை. ஜப்பனிய வழிமுறை. கீதை சொல்வதும் இதை தான்.


    எனவே உங்க தயக்கதை ஓரம்கட்டிவிட்டு ஆரம்பியுங்கள்..
    கண்டிப்ப நான் படித்து கமொண்ட் தருகிறேன்.

    பதிலளிநீக்கு
  17. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  18. I am very happy that I have got a good friend. Thanks Vinod, I will surely consider your suggestion!!

    பதிலளிநீக்கு