செவ்வாய், 20 ஜனவரி, 2015

சொந்த கருத்து - தமிழக பாஜகவுக்கு திறந்த மடல்

பிஜேபி காங் ஆம் ஆத்மி என அணைத்து கட்சி உயர் தலைவர்களுக்கும் மாநிலங்கள் என்பவை அடுத்த மத்திய எலிக்சனில் எம்பி வாங்கும் இடம் அவ்வளவே. இதற்கு மேல் ஒரு முக்கியத்துவம் கொடுப்பதில்லை இதற்கு 2 காரணம். 1 மத்தியில் இருக்கும் / வரும் பிரச்சனைகளையே தீர்க்க பதில்லளிப்பது பெரும் வேலையாக இருக்கும்போது இது ஒரு தேவையற்ற அடுத்த வேலை. 2. பதவியில் இருக்கும் அனைவரும் தனக்கு கீழ் இருப்பவரிடம் பயத்துடன் பார்த்தபடி தான் இருப்பார் , ஏனெனில் அவர்கள் தான் இவர் இடத்தை பறிக்க வாய்ப்பு உள்லது என்பதால். மோடியை வளர்தது அத்வானியே மோடி மற்றும் அத்வானியிடையே பிரதமர் பதவியில் என்ன நடந்தது என்பதை பார்த்தோமே. கீழ் மட்டத்தில் இருப்பவரை வளர அவ்வளவு கல்பத்தில் விட மாட்டர்கள். மந்திரிகளை உளவு பார்ததை மறக்க முடியுமா ?

இந்தியாவில் வாக்களர்களில் வாக்கு வங்கியே பெரும்பான்மை எனவே தான் கூட்டனி என்பது சாத்தியம் ஆகிறது. பிரச்சனை அடிப்படையில் சிந்தித்து வாக்களிப்பவர் மிக குறையவே. எனவே கட்சி வலுவாக இருக்கும் மாநிலங்ககில் தானகவே மாநில ஆட்சி வரும். இந்த முறை இல்லாவ்டிடலும் அடுத்த முறை நிச்சயம். மேற்கு வங்கம் / டில்லி போன்ற ஒரு சில இடத்திலேயே புதில் கட்சி ஆட்சியை பிடிக்க முடிந்தது அதவும் அங்கே நேரடியாக மக்களை பாதிக்கும் பிரக்க்னைகலில் மக்கள் சார்பு நிலை எடுத்து பிரச்சாரம் செய்ததால்.

மத்திய அரசை பொறுத்தவரை தமிழ 'நாடு' என்பது அனைத்து தேசிய கட்சிகளுக்கும் வெளிநாடு தான்.நன்றி கிளிமூக்கு அரக்கன் https://www.facebook.com/kilimookku/posts/1610233545863161 காவிரி , கூடங்கூளம், முல்லை பெரியார், நீயுட்ரினோ கெயில் என அனைத்தில் தேசிய கட்சிகள் கருநாடகா , கேரளா என அவர்கள் இந்திய மாநிலமாக கருதும் மாநிலத்தையே ஆதரிப்பார். இப்போதும் அதுவே தான். இங்கே மாநில கட்சியுடன் கூட்டணி வைத்து 25 எம்பி கிடைத்தல் போதும் என்பது அவர்கள் நிலைப்பாடு.

கேஸ் மானியம் ரத்து , மண்ணெண்ணெய் முழுவதாக ரத்து , ரேகன் கடை மூடல் , பெட்ரோல் விலைகுறைப்பை மடைமாற்றி முதலாளிகளுக்கு பயன்படும் படி செய்தல், என மக்களை நேரடியாக பாதிக்கும் பிரச்சனைகளும் , முதலில் காங் செய்த அதே கருப்பு பண கொள்கை, ஆதார் அட்டை , வெளி நாட்டு சுற்றுலா பயணியாக இருக்கும் பிரதமர் என 6 மாத காலத்தில் வாக்களித்த மக்களுக்கு சேவை புரிந்துள்ளது அரசு. இன்னம் காங் கொண்டு வந்த நீர் கொள்கை 2012ஐ, மற்றும் புதிய வாகன சட்டம் என அமல் படுத்தும்போது ஒவ்வொருவரும் நேரடியாக பாதிக்கபடுவர். 

 
இதிலிருந்து மக்களை மாட்டை மாற்றவே வீடு திரும்புதல் , தாஜ்மகால் சிவன் கோவில், இந்தியர் ராமனின் மக்கள் என மதத்தை கொடுக்கின்றனர். மதம் ஒரு போதை என்றார் லெனின். போதை அதிக நாள் நீடிக்காது. ஏப்ரலில் சிலிண்டர் வாங்க்குபோது 800 ரூபாய் என்றால் இந்தியாவில் அனைவரையும் தாய் மதத்தக்கு மாற்றிவிட்டோம் ராமர் கோவில் கட்டிவிட்டோம் , இந்து தவிர யாரும் இல்லை என்பது எங்கள் சாதனை என்றாலும், மக்களுக்கு கரையும் கைப்பொருளே கையை சுடும். வயிற்றுக்கு சோறு இல்லாத நிலையில் கடவுளை காட்டினால் வயிறு நிறையுமா ? இது தலைமைக்கும் தெரியும்.

மாநில மாவட்ட நிலையில் கட்சி வளர்ச்சிக்கு திட்டங்கள் இல்லை இருக்கும் மத்திய அதிகரத்தை பயன்படுத்தி புதிய ரயில் பாதை , ரயில் வண்டி புதிய தேசிய சாலை என மக்களுக்கு காட்டும் அளவில் கூட எதுவும் இல்லாமல் எதை வைத்து பிரச்சாரம் செய்வது ? ரயிவேயை தனியார் மயமாக போகும் நிலையில் இதெலாம் செய்யப்போவதும் இல்லை, சாலை முதலிலேயே தனியார் மாயம் தான். 

 
எனவே மாநிலங்களில் இருக்கும் பிஜேபி மாநில ஆட்சி கனவு காண்பவர்களை தட்டி கொடுத்து கொண்டே கூட்டனி பேசுவதில் ஈடுபட்டுகின்றது. கூட்டனி இருந்தாலும் மாநில பிரமுகர்களுக்கு மாநிலத்தில் மக்கள் மத்தியில் சொந்த செல்வாக்கு இருந்தால் தான் மத்தியிலாவது ஏதாவது கிடைக்கும். தமிழக காங்கில் அத்துணை கோஷ்டி தலைவருக்குமா மத்திய மந்திரி பதவி கிடைத்தது ? தமிழக பாஜக மக்களிடம் பேசும் அதே மொழி தான் அவர்களூக்கும் மத்தியில் கிடைக்கும் ..


// ஊழல் ராணி கோமளவல்லிகுத்தானே பாராளுமன்ற தேர்தலில் வாகளிதீர் - கன்னியாகுமரி மக்களை தவிர மற்றவர்கள் உங்கள் "மா..க்கள் முதல்வரிடம்" சென்று கேளுங்கள்......//

ஊழல் ராணி கோமளவளிதானே மக்களிடம் ஓட்டு வாங்க முடிந்தது உங்களால் முடிந்ததா ? உங்களூக்கு பதவி கொடுப்பதால் கட்சிக்கு என்ன பயன்... ?? இதே கேள்வியை கேட்டிருப்பார்கள் என்றே நினைன்க்கிறேன் எனவேதான் கூட்டணி கட்சிகள் இப்போது கூட்டணியில் இல்லை. இதே கேள்வி தமிழக தலைவர்களிடமும் கேட்கபடலாம்.. படும்..
 
//Sethuraman Vinoth நீங்களும் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும்...இப்படி சந்தேகம் எழுவது தப்பல்ல ...இது எதை காண்பிக்கிறது..பாஜக ஆதரவாளர்கள் ஒன்றும் தலைமைக்கு வெறுமே சிங்சா போடுபவர்கள் அல்ல. மிகவும் உயிர்ப்போடு நிஜமாக தமிழ்நாட்டில் திராவிட கலாசாரத்தை ஒழிக்க வேணும் என எதிர்ப்பார்ப்பவர்கள். மறுபடி சாக்கடையோடு கலந்துவிடுமோ என்ற அச்சமே..இப்படி ஒரு எதிர்ப்பு இருந்தால் தான் பாஜக தலைமையும் கொஞ்சம் பொறுப்போடு நடந்து கொள்ளும் .....//
இப்படி இங்குள்ளவர் ஆசை பட்டால் மட்டும் போதும ? திராவிட ஆட்சியை ஒழிப்பது இருக்கோட்ட்ம் ஒளிக்க கூட தலைமை தயார் இல்லை. 

 
பேஸ்புக் டிவிட்டர் பிளாகுகள் என்பவை முழூமயான விவாத தளம்.பாராளுமன்றத்தில் நடக்கவேண்டிய பல விவாதங்கள் இங்கே நடப்பதை பார்க்கலாம். இன்னம் சொல்லப்போனால் பாரளுமன்றத்தை விட சிறப்பாக நடப்பதையும் பார்க்கலாம். மத்திய ஆட்சியின் முகமாக நினைத்து கேள்வி கேடபவர்கள் பெரும்பாலானோரை வாக்களிப்போராக இயலும் மேலும் இவை எதிர் கால ஆவணங்களும் ஆகும். இதில் வரும் பதிலில் இருந்து மக்களை எப்படி மதிக்கின்றனர் என்பது புரியும். கொஞ்சம் சாம்பிளுக்கு..

https://www.facebook.com/kalyanmaa/posts/845334355531171

 
 பேட்ரோல் விலை குறையாதது பற்றி..
 
//பகலவன் வாண்டையார் முதல்ல இதை தமிழகத்தில் எவனுக்கும் கேள்வி கேட்க்கும் அருகதை இல்லை - ஊழல் ராணி கோமளவல்லிகுத்தானே பாராளுமன்ற தேர்தலில் வாகளிதீர் - கன்னியாகுமரி மக்களை தவிர மற்றவர்கள் உங்கள் "மா..க்கள் முதல்வரிடம்" சென்று கேளுங்கள்......//
மா..க்கள் முதல்வரா ? இங்கே இருப்பவர் மாக்களா ? சரி அப்படியே வைத்து கொள்வோம் அப்புறம் என்ன ..... எங்களிடம் வாக்கு கேட்கிறீர்கள் ? நாங்கள் தேர்தெடுத்த முதல்வார சாம பேத தான தண்டங்களை பயன்படுத்தி கூட்டனிக்கு அழைக்கவேண்டும் "மக்கள்" வாழும் மாநிலத்தில் மட்டும் இருக்கவேண்டியது தானே ???

//பகலவன் வாண்டையார் இதை கேள்வி கேட்க்கும் எவனும் முதலில் பொதுத்துறை வங்கியில் வாங்கிய கடனை அடைக்கவும், மானியங்கள் வேண்டாம் என்று மத்திய அரசினை கேட்கவும், பயங்கரவாதிகளை தடுப்பதில் பாதுகாப்பு படையினருடன் ஒத்துழைத்து பாதுகாப்பு செலவினை மத்திய அரசு குறைக்க வழி செய்யவும், ISISI பனியன் போடும் சனியன்களை //
நாங்களால் கடன் கட்டவில்லை என்பது உனக்கு தெரியுமா ? குழந்தைக்கு வாங்கும் பால் முதல்  பிணம் எரிக்க வாங்கும் தீப்பெட்டி வரை வரி செலுத்துகின்றனர் மக்கள்.. உன் அரசும் உனக்கு முந்தா அரசும் கேசுக்கும் ,மண்எண்னைக்கு சில ஆயரம் கோடி மானியம் இல்லை என்று கூறி கார்பரேட்டுகளுக்கு 5 லட்சம் கோடி வரி தள்ளூபடி தரும் அரசுக்கு வக்காலத்து வாங்கும் உனக்கு மக்கள் கடன் பற்றி பற்றி பேசே என்ன யோக்கிதை இருக்கு ?

//பகலவன் வாண்டையார்....... நடந்து போ - சைக்கிள்ல போ , விற்கு அடுப்பை உபயோகி, முடியுமா...? இல்லைனா அம்ம்பானி மாறி கடின உழைப்பில் உயர்ந்து வந்து காரில் போ, காஸ் ஸ்டவ் யூஸ் பண்ணு ச் //
அதெல்லாம் எங்களுக்கு தெரியும் நீ சொல்லி தெரியம் நீ சொல்லி தெரியவேண்டியது இல்லை. அம்பானி கடின உழைப்பை பற்றியும் தெரியும். நீ தெரிஞ்சுகிக்க குரு படம் பார். அம்பானி வரலாற்றில் கொஞ்சம் சொல்லி கொள்வது போல் இருப்பதை எடுத்ததே எப்படி இருக்கு என்று . கேள்வி இங்கே என் சம்பாத்தியத்தை நீ எப்படி எடுக்கலாம் என்பது. வலிமையை வைத்து மக்களிடம் அதிக வரி வாங்குவது வழிப்பறிக்கு சமம் என்கிறார் திருவள்ளுவர் ஏன் இப்படி எனறு தான் கேட்கிறேன்  அதற்கு பதில் சொல்கிறாய் நான் எதில் போவது என்று  உன்னிடம் கேட்டேனா ?

 
//பகலவன் வாண்டையார் ராசன் காந்தி - நடுவண் அரசுத் துணையாக இருப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.///// முடியாது இப்ப என்ன பண்ணுவ இதை பேச இலங்கை அகதிக்கு இங்கு டம் இல்லை //


நைஸ் காமேடி.. 
 https://www.facebook.com/kalyanmaa/posts/846310335433573 

 //
ஜெ-ஜெ சந்திப்புக்கு இது விளக்கம் இல்லை
=====================================
ராஜபக்சாவிற்கு பாரதரத்னானு சொன்னதும் நாங்கதான் அவரை வீட்டுக்கு அனுப்பினதும் நாங்கதான்...
Like ·
Srinivas Pillai ராஜபக்சேயை (ரா மூலம்) வீழ்த்திய மோடி ராஜதந்திரம் என்று ரிப்போர்டர் பத்திரிகை பாராட்டியுள்ளது
3 hrs · Like · 1

இலங்கை அகதி பேச கூடாதுன்ன நீயும் அடுத்த நாட்டுல தலையிடாம தான இருக்கணும் ? ஒருவேளை மக்களின் உண்மை தேரிவாக ராஜபக்ஷெ கூட இருந்திருக்கலாம், அதை நீ தடுதத்து சரின்னா.. ராசன் காந்தி கேள்வி கேட்பதும் சரி தான்.
 
// பகலவன் வாண்டையார் முதல்ல இதை தமிழகத்தில் எவனுக்கும் கேள்வி கேட்க்கும் அருகதை இல்லை - ஊழல் ராணி கோமளவல்லிகுத்தானே பாராளுமன்ற தேர்தலில் வாகளிதீர் - கன்னியாகுமரி மக்களை தவிர மற்றவர்கள் உங்கள் "மா..க்கள் முதல்வரிடம்" சென்று கேளுங்கள்......//
அப்படின்னா கன்னியா குமரி மக்களுக்கு மட்டும் பெற்றோல் 15 ரூபாயா ? கேஸ் 200 ரூபாயா ? எப்ரலுக்க் அப்புறம் கேஸ் விலை உயராத ? எல்லாரையும் தான் நீ மொட்டையடடிக்கர உனக்கு ஒட்டு போறதும் ஒண்ணுதான் 


https://www.facebook.com/kalyanmaa/posts/846300218767918

ஆதிமுக பாஜ கூட்டு பற்றி எதிரிகளுக்கான பதிவு...
 
// Kalyan Raman கருணாநிதியும் அவரது முன்னோடிகளான ஈவெரா, அண்ணாத்தொர போன்ற காமுகர்கள் வழிவந்தவர்...அவரால் அப்படிதான் யோசிக்க முடியும்...விடுங்க//
கருணாநிதியும் ஈவெரா, அண்ணாத்தொர போன்ற காமுகர்கள் வழிவந்தவர் தான் காமம் அவர் வீட்டில் அவர் இடத்தில் அனுபவிக்கும்போது தனி மனித உரிமை ... இதில் வக்கணை பேசுவபவர் கட்டமன்றத்தில் உங்க கட்சி ஏம எல் ஏ பிட்டு பார்த்ததை பற்றி என்ன பதில் சொல்ல போகிறீர் கட்சி உயர்மடதில்யேயெ பாலியல் குற்றசாட்டு இருக்கே ??? வாஜ்பாய் மேலேய தேக விடுதலைக்கு போராடியவர்களை காட்டி குடுத்த குற்றசாட்டு இருக்கே ? 

 
====================
இப்படி பேசினால் என்ன நடக்கும் ஜால்ராக்கள் மட்டும் தான லைக் போடுவர் .. தமிழக பாஜக இப்போதெ சொந்த கருத்து பாஜக ஆக உள்ளது இன்னொரு காங் ஆகும். முதல்வர அமைச்சர் பதவிகளை கனவு கண்டு களப்பணி ஆற்றுபவர் ....https://www.youtube.com/watch?v=lp6hxVyp5g4

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக